தமிழக அரசு வெளியிட்டுள்ள புத்தாக்க பயிற்சி கட்டக பகுதிகளுக்கான மதிப்பீட்டு செயல்பாடுகளுக்கான விடை குறிப்புகள் நமது வலைதளத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

கொரானா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் 17 மாதங்கள் மூடி இருந்த காரணத்தினால் மாணவர்களுடைய கற்றல் இடைவெளியை நிறைவு செய்யும் பொருட்டு தமிழக அரசு வல்லுநர் பெருமக்களை கொண்டு தயாரித்த புத்தாக்க பயிற்சி கட்டத்தில் முன் வகுப்பில் கருத்துக்களை இணைத்து அறிந்துகொள்ளவும் ஏற்கனவே கற்றிருந்த கருத்துக்களை புரிந்துகொண்டு நினைவு கூர்வதற்கும் அவற்றை தற்கால சூழலில் பயன்படுத்துவதற்கும் மாணவர்களை தயார் செய்யும் விதமாக புத்தாக்க பயிற்சி கட்டகம் சிறப்பான முறையில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
 இதில் தினசரி ஒவ்வொரு செயல்பாடாக ஆசிரியர் கற்பிக்கும் போது அதற்கான மதிப்பீட்டு செயல்பாடுகள் புத்தக பயிற்சி கழகத்தினுடைய ஒவ்வொரு அறையின் இறுதியிலும் வழங்கப்பட்டுள்ளது எனவே இதனை மாணவர்கள் விடைகளை புரிந்து கொண்டு சரியாக அளிப்பது மிகவும் வேண்டப்படுவது ஆகும் அவ்வாறு மாணவர்கள் சரியாக விடை செய்து உள்ளனரா என்பதை சரிபார்க்கும் நோக்கிலும் அதனை எளிதாக ஆசிரியர்கள் கண்டறிந்து விடை குறிப்புகளை எழுதுவதற்கு எளிதாகவும் நமது வலைதளத்தில் வழங்கப்படக் கூடிய இந்த விடை குறிப்புகள் நேரடியாக மாணவர்களுக்கு பயன்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நமது வலைதளத்தை பார்வையிட்டு தினசரி கல்வி தொலைக்காட்சி காணொளிகளையும் புத்தாக்க பயிற்சி கட்டக விடை குறிப்புகள் மற்றும் குறைக்கப்பட்ட பாடத்திற்கான பாட குறிப்புகள் மற்றும் அதற்கான பயிற்சிகள் விடை குறிப்புகள் ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் பருவ தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகளுடன் தொடர்ந்து இடம் பெறுகின்றன என்பதையும் தொடர்ந்து தங்களது நல்ல ஆதரவை வழங்கி வருவதற்கு நன்றிகளையும் தெரிவித்து மாணவர்கள் அனைவரும் சிறப்பான கல்வியை கற்று சமூகத்தில் ஒரு சிறந்த குடிமகனாக வளர்ந்திட வேண்டுகிறோம்

Post a Comment

Previous Post Next Post