நமது குழுவின் சார்பாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காணொளிகளை தினமும் வழங்கி வருகிறோம்.
அதனை தொடர்ந்து மாணவர்களுக்கான ஒப்படைப்புகளையும் வழங்கி வருகிறோம். இந்த ஒப்படைப்புகள் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என நம்புகிறோம். இதனை தயாரித்து வழங்கிய ஆசிரியர்களுக்கு நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்.
Topic-4th standard Science  Air we breathe Kalvi Tv Assignment - Question paper  
File Type-PDF

إرسال تعليق