நமது குழுவின் சார்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி  ஆணையரின் செயல்முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி 2022-2023 ஆம் ஆண்டில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் - மாணவர்களின் உடல்/ மன நலம் காக்க சிறப்பு பயிற்சிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.   இப்பதிவும் மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும். 

Topic-பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம் ( CoSE - Awareness Week)
File Type-PDF

CoSE - Awareness Week 

Post a Comment

Previous Post Next Post