நமது குழுவின் சார்பாக எண்ணும் எழுத்தும் English Picture Cards  Teacher Hand Book கொடுக்கப்பட்டுள்ளது. A to L வரைக்கும் உள்ள வார்த்தை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எளிமையாக புரியும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.  இப்பதிவும் மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும். இப்பதிவை தயாரித்து வழங்கிய A. கார்த்திக்ராஜா அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Topic-எண்ணும் எழுத்தும் English Picture Cards Teacher Hand Book
File Type-PDF

English Picture Cards 

Post a Comment

Previous Post Next Post