வணக்கம் நமது குழுவின் சார்பாக6-9 வகுப்புகளுக்காண வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள்  pdf வடிவில்

கொடுத்துள்ளோம்.


 இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் எமிஸ் வலைதளத்தில் தேர்வுகுரிய வினாத்தாளை தேர்வு நாளன்று காலை 6:00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ஒவ்வொரு நாளும் பதிவிறக்கம் செய்து பின்னூட்டத்தில் பதிவு செய்தால் மட்டுமே அடுத்த நாளுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய முடியும் விளக்கமாக உள்ளே கொடுத்துள்ளோம் பிடிஎப் வடிவில் இதை பயன்படுத்திக் கொள்ளவும் நன்றி.அனைவருக்கும் பகிரவும்.

topic-  6-9 வகுப்புகளுக்காண வினாத்தாளை பதிவிறக்கம் செய்ய வழிமுறைகள் 

File type- PDF

step by step process 

Post a Comment

Previous Post Next Post