நமது குழுவின் சார்பாக EE |ENG|MOD 6|PLAY TIME SONG TIME |LISTEN TO OUR BODY |KALVI TV|

. இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும். 

Topic EE |ENG|MOD 6|PLAY TIME SONG TIME |LISTEN TO OUR BODY |KALVI TV|

EE |ENG|MOD 6|PLAY TIME SONG TIME |LISTEN TO OUR BODY |KALVI TV|

வகுப்பறையானது மாணவர்களுக்கு மகிழ்ச்சியும் கற்றலில் ஆர்வத்தினையும் ஏற்படுத்துவதாக இருத்தலுக்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர் மாணவர்களுக்கு மேஜிக் செய்து காண்பித்து வெளிப்படும் பலுணில் மாணவர் கற்கவேண்டிய பாடமும் அடங்கி இருப்பதனை காண முடிகிறது. சூரிய குடும்பத்தின் கோள்களின் பெயர்களை மாணவர் மனத்தில் புரியவைக்க ஆசிரியர் மேற்கொள்ளும் முயற்சி சிறப்பு. மாணவர்களே கோள் களாக நின்று அவற்றின் பெயர்களை வரிசையாக சொல்லி மனதில் நிறுத்தும் விதம் கற்றல் மேம்பட உதவுகிறது .

Post a Comment

Previous Post Next Post