நமது குழுவின் சார்பாகEE எண்ணும் எழுத்தும்| |TAMIL|CLASS 4,5| வகுப்பு 4,5|ALAGU 3| | KALVI TV |

. இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும். 

Topic EE எண்ணும் எழுத்தும்| |TAMIL|CLASS 4,5| வகுப்பு 4,5|ALAGU 3| | KALVI TV |

EE எண்ணும் எழுத்தும்| |TAMIL|CLASS 4,5| வகுப்பு 4,5|ALAGU 3| | KALVI TV |

மாணவர்கள் ஒருமை ,பன்மையை அறிந்து கொள்வதற்கு ஆசிரியர் விளையாட்டு முறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமானது மிக மிக சிறப்பு. கவனமுடன் வகுப்பறையில் இருந்தால் மட்டுமே மிக சிறப்பாக விளையாடி வெற்றி பெற முடியும் என்பதோடு, விளையாட்டு முறையில் விலங்குகளின் சப்தம் எழுப்ப மாணவர்களுக்கிடையே இருந்த போட்டியினையும் காண முடிகிறது.வகுப்பறை கற்றல் எவ்வாறு இருத்தல் வேண்டும் என ஆசிரியர் விவரிக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post