வணக்கம் நமது குழுவின் சார்பாக நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கான ஆகஸ்டு மாதத்திற்கான

தொகுத்தறி மதிப்பீட்டு வினாத் தாள்கள் வழங்கியுள்ளோம் இது தனித்தனியாக நான்காம் வகுப்பில் மலர் மொட்டு அரும்பு வகுப்பு நிலை  எனவும் ஐந்தாம் வகுப்பிற்கும் அதேபோன்று மலர் மொட்டு அரும்பு வகுப்பு நிலை  எனவும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது இந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம் இதனை பயன்படுத்தி அந்தந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தனித்தனியே பயிற்சி அளித்து தேர்வினை நல்ல முறையில் எதிர்கொள்ள வாழ்த்துக்கள் இந்த பதிவு தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி.

Topic-    Zeal primary study  Class 4 TM MALAR  AUGUST  Month Assessment  

File type- PDF

 C4 TM MALAR  AUGUST MA


Post a Comment

Previous Post Next Post