HomeTNTET / TNPSC தமிழ் இலக்கண வினாடி வினா TNTET / TNPSC தமிழ் இலக்கண வினாடி வினா Zealstudy website January 24, 2026 0 Comments Facebook Twitter தமிழ் இலக்கண வினாடி வினா 6 - 10 வகுப்பு தமிழ் இலக்கணம் (புதிய பாடநூல்) பக்கங்கள் 1 - 10 வரை உள்ள முக்கிய வினாக்கள் 1. தான் விடை அறிந்திருந்தும், அவ்விடை பிறருக்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினவுவது எது? அ) அறியா வினா ஆ) அறிவினா இ) ஐய வினா ஈ) கொளல் வினா சரியான விடை: ஆ) அறிவினா 2. "இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா?" என வினவுவது எவ்வகை வினா? அ) கொடை வினா ஆ) ஏவல் வினா இ) ஐய வினா ஈ) அறியா வினா சரியான விடை: இ) ஐய வினா 3. விடை எத்தனை வகைப்படும்? அ) ஆறு ஆ) எட்டு இ) பத்து ஈ) ஐந்து சரியான விடை: ஆ) எட்டு 4. "நீ விளையாட வரவில்லையா?" என்ற வினாவிற்கு "கால் வலிக்கும்" என்று கூறுவது எவ்வகை விடை? அ) உற்றது உரைத்தல் விடை ஆ) உறுவது கூறல் விடை இ) நேர் விடை ஈ) இனமொழி விடை சரியான விடை: ஆ) உறுவது கூறல் விடை 5. செய்யுளில் சொற்களைப் பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறை? அ) பொருள்கோள் ஆ) யாப்பு இ) அணி ஈ) அலகிடுதல் சரியான விடை: அ) பொருள்கோள் 6. ஆய்த எழுத்து ஒலிக்க ஆகும் கால அளவு (மாத்திரை): அ) ஒன்று ஆ) இரண்டு இ) அரை ஈ) கால் சரியான விடை: இ) அரை சமர்ப்பி (Submit & Check Answer) Tags TNTET / TNPSC தமிழ் இலக்கண வினாடி வினா Facebook Twitter
Post a Comment