அறிவியல் வினாடி வினா

அறிவியல் மாதிரித் தேர்வு - 1

ஒலியியல் | அணுக்கரு இயற்பியல் | வேதிவினைகள்

1. ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும் பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது:
2. ஒரு ராண்ட்ஜன் (Roentgen) என்பது ஒரு வினாடியில் நிகழும் எத்தனை சிதைவுக்குச் சமமாகும்?
3. இரத்தசோகையைக் குணப்படுத்தும் ஐசோடோப்பு எது?
4. மனித ரத்தத்தின் பொதுவான pH மதிப்பு:
5. ஒரு பழச்சாரின் pH மதிப்பு 5.6. இதனுடன் நீர்த்த சுண்ணாம்பு சேர்க்கும்போது pH மதிப்பு:
6. அல்கைனின் (Alkyne) பொதுவான மூலக்கூறு வாய்ப்பாடு:
7. அதிக ஊடுருவு திறன் கொண்ட கதிர்கள்:
8. வேதி எரிமலை என்பது எவ்வகை வினைக்கு எடுத்துக்காட்டு?
9. மனித உடலில் படுகின்ற கதிரியக்கத்தின் அளவினைக் கண்டறிய உதவுவது:
10. ஹைட்ரஜன் (H+) அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி:
11. 25°C வெப்பநிலையில் நீரின் அயனிப் பெருக்கத்தின் (Kw) மதிப்பு:
12. IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பைக் குறிப்பிடுவது:
13. எந்தச் சேர்மங்கள் புரோமின் நீரை நிறமாற்றம் அடையச் செய்யும்?
14. மின்னற்பகுப்பு என்பது எவ்வகை வினையாகும்?
15. ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்குக் காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி:

Post a Comment

Previous Post Next Post