வணக்கம் நமது குழுவின் சார்பாக ஆசிரியர்களுக்கு ஜூலை 2022 ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வழங்குதல் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி தற்காலிக பணியிடங்கள் 2008 -2009 ஆம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட அரசு/ நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளுக்கு 600 பணியிடங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. ஜூலை 2022 மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை (Play Authorization) வழங்குதல் கொடுக்கப்பட்டுள்ளது.  இப்பதிவு ஆசிரியர்களின் வேலை எளிமையாக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

Topic-ஜூலை 2022 மாதத்திற்கான ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் அதிகாரம் (Play Authorization)
File Type-PDF

Play Authorization

Post a Comment

Previous Post Next Post