வணக்கம் நமது குழுவின் சார்பாக ஆசிரியர்களுக்கு ஜூலை 2022 ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வழங்குதல் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி 1990 - 1991 மற்றும் 2002 - 2003 முதல் 2006-2007, 2011-2012, 2014-15 மற்றும் 2018 - 2019 ஆகிய கல்வியாண்டுகளில் தரம் உயர்த்தப்பட்ட அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலை பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட மொத்தம் 2760 தற்காலிக பணியிடங்களுக்கு ஜூலை 2022 ஆம் மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை வழங்குதல் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவு ஆசிரியர்களின் வேலை எளிமையாக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

Topic-ஜூலை 2022 மாதத்திற்கான ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் அதிகாரம் (Posts Pay Order) 
File Type-PDF

Posts Pay Order

Post a Comment

Previous Post Next Post