நமது குழுவின் சார்பாக  கல்வி தொலைக்காட்சி பாடங்களை

வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனவருக்கும் பகிரவும். 

Topic- EE|PADIPOM VATTAMIDUVOM| TAM | UNIT1| எண்ணும் எழுத்தும்| வகுப்பு 1,2,3| CLASS1,2,3 |KALVI TV |

File type- video 

EE|PADIPOM VATTAMIDUVOM| TAM | UNIT1| எண்ணும் எழுத்தும்| வகுப்பு 1,2,3| CLASS1,2,3 |KALVI TV |

மாணவர்களின் மனப்பாடத்திறனை மெருகேற்ற ஆசிரியர் கையாளும் வழிமுறைகள். செய்கை மட்டும் காண்பிக்கும்போது மாணவர்களாகவே வார்த்தைகள் உச்சரித்தல், எழுத்துக்கள் ,சொற்கள், சொற்றொ டர்களை மனதில் நிறுத்த பாடபொருள்களை கையாளுதல்,சகமாணவர்களுடன் உரையாடிமனப்பாடம் செய்யவும் மற்றும் கரும்பலகையில் எழுதவும் தகுதிப்படும் விதம், மீத்திறனுடைய மாணவர்களாய் அனைவரும் மிளிர ஆசிரியர் வழி காட்டுகிறார்.

Post a Comment

Previous Post Next Post