நமது குழுவின் சார்பாக EE |Tamil |MOD9|CLASS1,2,3| வகுப்பு 1,2,3 |ALAGU 1| எண்ணும் எழுத்தும்| KALVI TV |
. இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும்.
Topic-EE |Tamil |MOD9|CLASS1,2,3| வகுப்பு 1,2,3 |ALAGU 1| எண்ணும் எழுத்தும்| KALVI TV |
File type- video
EE |Tamil |MOD9|CLASS1,2,3| வகுப்பு 1,2,3 |ALAGU 1| எண்ணும் எழுத்தும்| KALVI TV |
எங்கே போகலாம் ,எழுத்து அறிவோம் பாடப் போதனைக்கு மாணவர்கள் ஆயத்தமாகும் விதம், மாணவர்கள் முன் நிகழ்வுகளை மறந்து மகிழ்வுடன் தற்போது நடக்கும் பாடங்களை புரிந்து கொள்ள மனதளவில் ஆயத்தப்படுத்துதல். முதல் எழுத்து'க' என்பதனைக் குறிக்க மேற்கோளாக வார்த்தைகளை எழுதுதல் . ச, த ,ந, ப,ம ,வ இவ்வெழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகளை மாணவர்களே உருவாக்க ஆசிரியர் கையாளும் வழிமுறைகள், மாணவர்களின் சிந்தனைத்திறனும் ,கற்பனைத்திறனும் மேம்பட்டு வாழ்க்கை கல்வியாக மாற்றம் பெறுகிறது
Post a Comment