தமிழ் இலக்கண வினாடி வினா

தமிழ் இலக்கண வினாடி வினா

பாடநூல் பக்கங்கள்: 76 - 106 (பொருள், பா, அணி இலக்கணம்)

1. குறிஞ்சித் திணைக்குரிய சிறுபொழுது எது?
2. 'நிரை கவர்ந்து வருதல்' என்பது எவ்வகைத் திணை?
3. பகைவரின் கோட்டையை முற்றுகையிடுதல் எவ்வகைத் திணை?
4. 'செப்பல் ஓசை' எந்தப் பாவிற்கு உரியது?
5. வெண்பா எத்தனை வகைப்படும்?
6. 'துள்ளல் ஓசை' எந்தப் பாவிற்கு உரியது?
7. செய்யுளில் ஒரு சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது?
8. புகழ்வது போலப் பழிப்பதும் பழிப்பது போலப் புகழ்வதும் எவ்வகை அணி?
9. நிலம் எத்தனை வகைப்படும்?
10. பாடப்பகுதியில் உள்ள 'தீவக அணி' எத்தனை வகைப்படும்?

Post a Comment

Previous Post Next Post