தமிழ் இலக்கண வினாடி வினா (6-10 வகுப்பு)
பாடநூல் பக்கங்கள்: 51 - 75 வரை உள்ள முக்கிய வினாக்கள்
சரியான விடைகள் (Check Answer Key)
| வினா எண் | சரியான விடை | விளக்கம் |
|---|---|---|
| 1 | இடைச்சொல் | பெயரையும் வினையையும் சார்ந்து வரும். |
| 2 | தொல்காப்பியர் | இடைச்சொல் தனித்து இயங்காது எனக் கூறியவர். |
| 3 | அழுத்தம் | 'தான்' என்பது அழுத்தப் பொருளில் வரும். |
| 4 | மிகுதி | சால, தவ - உரிச்சொற்கள். |
| 5 | எழுவாய்த்தொடர் | பெயர் + வினை புணரும்போது மிகாது. |
| 6 | ஆகுபெயர் | ஒன்றன் பெயர் மற்றொன்றிற்கு ஆகி வருதல். |
| 7 | பொருளாகுபெயர் | முதற்பொருள் சினையாகிய மலருக்கு ஆகி வந்தது. |
| 8 | புணர்ச்சி | நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணைதல். |
| 9 | இயல்பு புணர்ச்சி | மாற்றமின்றி இணைவது. |
| 10 | மூன்று | தோன்றல், திரிதல், கெடுதல். |
Post a Comment