நமது குழுவின் சார்பாகEE |SCIENCE SERIMANAMANDALAM | செரிமான மண்டலம் |எண்ணும்,எழுத்தும்|வகுப்பு 4,5 |STD4,5 |KALVITV|

வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம்.. எனவே இதனை பயன்படுத்தி தங்கல் பணியை செம்மையுற செய்ய வாழ்த்துக்கள்.

Topic- EE |SCIENCE SERIMANAMANDALAM | செரிமான மண்டலம் |எண்ணும்,எழுத்தும்|வகுப்பு 4,5 |STD4,5 |KALVITV|

File type- video 

EE |SCIENCE SERIMANAMANDALAM | செரிமான மண்டலம் |எண்ணும்,எழுத்தும்|வகுப்பு 4,5 |STD4,5 |KALVITV|

பாடத்தலைப்பினை மாணவர்களே புரிந்துகொள்ள ஆசிரியர் ஆயத்தப்படுத்தும் விதம்,உணவு செரிமானத்தினை ஆசிரியர் பாடமாக கற்பித்தலைவிட மாணவர்கள் உடல் உறுப்புகளின் படங்களை எடுத்து வடிவங்கள்,பயன்பாடு பற்றி ஆசிரியரிடம் எடுத்துசொல்லுதல் செயல்வழி கற்றலாகவும்,மாணவரே புரிந்து,தெரிந்து கற்றலாகவும் மாற்றம் பெறுகிறது. ஒவ்வொரு மாணவரும் சிந்தித்து தன்னை தயாரித்து விளக்கங்களை கூறும் விதம் , சொல்லவைக்கும் ஆசிரியர் உரையாடலும் மேம்பாடடைந்த கல்வித்திறனுக்கு ஊன்றுகோலாகிறது.

Post a Comment

Previous Post Next Post