நமது குழுவின் சார்பாக EE |SS| TREM 1| ACT 4| எண்ணும் எழுத்தும் | வகுப்பு 4,5| CLASS4,5 |KALVI TV | சங்ககால வள்ளல்கள் 

வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம்.. எனவே இதனை பயன்படுத்தி தங்கல் பணியை செம்மையுற செய்ய வாழ்த்துக்கள்.

Topic- EE |SS| TREM 1| ACT 4| எண்ணும் எழுத்தும் | வகுப்பு 4,5| CLASS4,5 |KALVI TV | சங்ககால வள்ளல்கள் 

File type- video 

EE |SS| TREM 1| ACT 4| எண்ணும் எழுத்தும் | வகுப்பு 4,5| CLASS4,5 |KALVI TV | சங்ககால வள்ளல்கள் 

வள்ளல்களின் பண்பு நலனை மாணவனின் இயல்பான பண்புகளோடு வெளிக்கொணர ஆசிரியர் வெளிப்படுத்தும் நடிப்பாற்றல் ,நற்பண்புகளை மேம்படுத்துவதினை ஊக்குவிக்க ஆசிரியர் பரிசு வழங்குவதோடு குழந்தைகளின் கரங்களை பிடித்து வாழ்த்தியது மாணவர்கள் மகிழ்வுடன் கற்றலுக்கும் நடிப்பாற்றலினை வெளிப்படுத்துவதற்கு ஆசிரியர் கையாளும் விதமும் சிறப்பான குணநலன் கொண்ட மாணவர் சமுதாயம் உருவாக்கிட உதவுகிறது.முந்தைய பாடத்துடன் தொடர்புபடுத்தி நினைவாற்றலை மேம்படுத்தவும் வழிவகுக்கிறார் மனிதன் மட்டுமல்லாது பிற உயிரினங்களுக்கும் .கேட்காமலேயே உதவும் பண்பினை மாணவர் செயல்படுத்தும்படி பாடத்துடன் தொடர்புபடுத்தி கற்றல் மேம்படுத்துவதனை காண முடிகிறது.

Post a Comment

Previous Post Next Post