நமது குழுவின் சார்பாகEE| எண்ணும் எழுத்தும்| | வகுப்பு 1'2'3| MATHS | MOD10 | PART 1 & 2 | CLASS 1,2,3|| KALVITV |

. இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே இதனை பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும். 

Topic EE| எண்ணும் எழுத்தும்| | வகுப்பு 1'2'3| MATHS | MOD10 | PART 1 & 2 | CLASS 1,2,3|| KALVITV |

EE| எண்ணும் எழுத்தும்| | வகுப்பு 1'2'3| MATHS | MOD10 | PART 1 & 2 | CLASS 1,2,3|| KALVITV |

மாணவர்கள் கவனம் ஆசிரியரில் வருவதற்கும் , வகுப்பறை கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும் விதம் சிறப்பாக அமைந்துள்ளது . மாணவர்களிடம் கற்றல் தூண்டல் நடைபெற மாணவர்களே போட்டி போட்டுக்கொண்டு கற்றலுக்கு முந்திக்கொள்வது தனி சிறப்பாகிறது. விரல் பொம்மைகளை வைத்து வாரத்தின் நாட்களை அறிமுகப்படுத்தியது மிக சிறப்பு. மாணவர்கள் தானாகவே கற்றது மறக்க முடியாததாக வாழ்க்கை பயனுடையதாக மாறுகிறது.

Post a Comment

Previous Post Next Post